உலக மகளிர் தினம்-2023

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ‘உலக மகளிர் தின விழாவில்’ கல்லூரியின் முதல்வர் முனைவர் உ .சுபத்ரா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. அமுல் சோபியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். லா. எண்டத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் திரு. ஊர்மிளா தேவி அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ‘பாலின சமத்துவம்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். செல்வி சௌமியா அவர்கள் நன்றியுரை வழங்க, நிகழ்வு இனிதே நிறைவடைந்தது