ஸ்ரீ மாலோலன் கல்லூரி தமிழ்த்துறையின் பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் மற்றும் ஆழி அரையாண்டிதழ் வெளியீடு.

தமிழ்த்துறையின் அரையாண்டிதழ் ஆழி ,பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு இதழாக , தமிழ்த்துறை மாணவர்களின் படைப்புகள் மற்றும் பேராசிரியர்களின் படைப்புகளோடு 2022ஆம் ஆண்டுக்கான ஆழி அரையாண்டிதழ் வெளியிடப்பட்டது திண்டிவனம் கம்பன் கழகம் மற்றும் ஜெர்மனி தமிழ் வானொலி இணைந்து வழங்கிய SYMBOL OF HUMANITY என்ற விருதினை நம் முதல்வர் அவர்கள் பெற்ற தருணம்,தமிழ்த்துறையின் பெருமை Read More …