
ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கணித்தமிழ் பேரவையின் சார்பாக மாணவர்களுக்கான “இணையதள பயன்பாடுகள் மற்றும் இணையதள உருவாக்கம்” தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் கணினி பயிற்றுனர் திரு. A . கார்த்திக் M.E (Computer Science) அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வின் முடிவில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. Read More …