ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம்

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை 8/3/2023 அன்று உலகபெண்கள் தினவிழாவை சிறப்புடன் கொண்டாடியது.இவ்வாண்டின்ஆழி அரையாண்டிதழின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.முதல் இதழை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.அமுல்சோபியா அவர்கள் வெளியிட இதழின் பொறுப்பாசிரியரா் க.ம .சுந்தரவரதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உலக மகளிர் தினம்-2023

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ‘உலக மகளிர் தின விழாவில்’ கல்லூரியின் முதல்வர் முனைவர் உ .சுபத்ரா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா. அமுல் சோபியா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். லா. Read More …

தமிழ்த் துறை மற்றும் கணித்தமிழ் பேரவையின் சார்பாக மாணவர்களுக்கான “இணையதள பயன்பாடுகள் மற்றும் இணையதள உருவாக்கம்”

ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் கணித்தமிழ் பேரவையின் சார்பாக மாணவர்களுக்கான “இணையதள பயன்பாடுகள் மற்றும் இணையதள உருவாக்கம்” தொடர்பான ஒரு நாள் பயிலரங்கம் கணினி பயிற்றுனர் திரு. A . கார்த்திக் M.E (Computer Science)  அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வின் முடிவில் மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. Read More …