Dr.B.PRABHU M.A.,M.Phil.,Ph.D

Assistant Professor

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொல்காப்பியம் காட்டும் சமூகம் எனும் தலைப்பில் முனைவர் பட்டம்,உதவிப்பேராசிரியராக 8-ஆண்டுகளாக தொடர் பயணம், மார்க்சிய நோக்கில் பழந்தமிழகம்,சமூகவியல் பார்வையில் பழந்தமிழகம் என இரு நூல்கள் வெளியீடு .குறிப்பாக பதிவுகள். காம்,கீற்று. காம் இணைய இதழ்களில் 20-க்கும் மேற்பட்ட இயற்கை, சமூக அடிப்படையில் 20-க்கும் மேற்பட்ட கட்டுரைகள்,உலக ,தேசிய கருத்தரங்குகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டுரைகள்,கவிதைகள் எழுதுவதிலும் பேச்சரங்கமும் பட்டிமன்றமும்,நூல் வெளியீடும் ஒருங்கிணைப்பும்,10-க்கும் மேற்பட்ட பயிலரங்கம்,கருத்தரங்கப் பங்கேற்பு,தமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 2- உலக சாதனை நிகழ்வில் பங்கு,அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பாரதி பணிச்சுடர் விருது போட்டித்தேர்வு(tnpsc) மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் பணி அனுபவம் போன்றவை குறிப்பிடத்தகுந்தது.