Dr. P. AMUL SOFIYA M.A.,M.Phil.,Ph.D., NET(JRF)

HOD

வரலாற்று புகழ் மிக்க சென்னைக் கிருத்துவக் கல்லூரியில்-2008 முதல் என் பேராசிரியர் பணியைத் தொடங்கினேன்.பின் மிகப் பெரிய வாய்ப்பை மாலோலன் கல்லூரி வழங்கியது.கடந்த எட்டு ஆண்டுகளாக இங்கு தமிழ்த்துறைத் தலைவராக உள்ளேன்.15க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்,சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்நிதி விருது(2014),சிறந்த புத்தகத்திற்கான கோவை -பாரதி கலை இலக்கிய கழக விருது(2014),தமிழக அரசின் சிறந்த புத்தகத்திற்கான விருது(2014,தமிழ் வளர்ச்சித் துறை )அகிய விருதுகளைப் பெற்றுள்ளேன். -அறவியலும் இந்தியப் பண்பாடும்.மேல்நிலை 11ஆம் வகுப்புக்கான ஆசிரியர் குழுவில் இருந்துள்ளேன்(2018)கல்லூரியும் சாகித்ய அகாதமியும் இணைந்து நடத்திய இந்திய காப்பியங்கள் ஒப்பிடு என்ற கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் ,20க்கும் மேற்பட்ட இணைய வழி கருதரங்க (2020-2021)சிறப்பு விருந்தினர் என பயணம் தொடர இக்கல்லூரி துணை நிற்கிறது.