
Dr. S. SRIDEVI M.A.,M.Phil.,M.ed
Assistant Professor
பணி அனுபவம் :- 2004 – 2005 வரை சர்வ சேவா பள்ளி, உத்திரமேரூர், 2005 முதல் 2007 வரை கே எஸ் ராஜா ஆசிரியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேஎஸ் ராஜா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, செஞ்சி.2008 முதல் 2015 வரை ஸ்ரீ சந்தோஷி கலை அறிவியல் கல்லூரி, பையம்பாடி 2015 முதல் இன்று வரை ஸ்ரீ மலோலன் கலை அறிவியல் கல்லூரி, மதுராந்தகம்முனைவர் பட்ட ஆய்வேடு:- கம்பராமாயணத்தில் அரசியல் போரியல் நெறிகள்:-கம்பராமாயணப் பொருண்மையில் 5 கருத்தரங்க கட்டுரைகள். பிற பொருண்மைகளில் 4 கருத்தரங்க கட்டுரைகள்.பகுதிநேரப்பணி :-மாற்றுத் திறனாளி மாணவர் களுக்கு பேசும் பயிற்சி அளித்தல்.