
Mr.K.M.SUNDARAVARADHAN M.A.,M.A.,M.PHIL., T.P.T.
Assistant Professor
பணி அனுபவம் :- 18 ஆண்டுகள், ஈடுபாடு:- கவிதை (மரபுக்கவிதை, புதுக்கவிதை, நாட்டுப்புறக் கவிதை எழுதுவது)ஆய்வுக்கட்டுரைகள் எழுதுதல், கம்பன், பாரதி, வள்ளுவன், ஆழ்வார்கள், மணிவாசகர் ஆகியோரிடம் ஈடுபாடு, சோதிடம், பெற்ற விருதுகள்:- பாரதி பணிச்செல்வர், பாவேந்தர் விருது, ஜோதிஷ வாசஸ்பதிஅனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் செங்கற்பட்டு கிளை பொறுப்பாளர், வெளியிட்ட நூல்கள்:- பாரதிவிடுதூது (படைப்பிலக்கியம்) கண்டேன் கம்பனை (பதிப்பாசிரியர்) 25 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்காளமேகப் புலவர் பாடல்களில் இளமுனைவர் பட்ட ஆய்வு,அஷ்டப் பிரபந்தத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.